உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மறியல் செய்தவர்கள் கைது

 மறியல் செய்தவர்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆத்து கடை ஜங்ஷனில் அனு மதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்த சம் பவத்தில், அப்துல் சித்திக் பாஷா 38, மாணிக் பாட்ஷா, ஷேக் முகமது 23, ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 2:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகே பஸ் மறியலில் ஈடு பட்டனர். அவர்களை டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை