உதவி வழங்கல்
விருதுநகர்: விருதுநகரில் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு அறக்கட்டளை சார்பில் வயோதிகம் காரணமாக இறந்த பாண்டியன் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பத்தினருக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் பண உதவியாக ரூ.10 ஆயிரம் அறக்கட்டளை நிர்வாகி தமிழ்நேசன் கொடுத்தார்.