உள்ளூர் செய்திகள்

ரயில்வே கேட் மூடல்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பராமரிப்பு பணிக்காக மலையடிப்பட்டி ரயில்வே கேட் நாளை (மார்ச் 22ல்) மூடப்படுகிறது.ராஜபாளையம் சஞ்சீவி மலை இடையே ரயில் பாதையில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. இந்த கேட் பராமரிப்பு பணிக்காக நாளை (மார்ச்22) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படும்.இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை