மேலும் செய்திகள்
தீப திருநாளில் 'தீர்த்த' மழை
25-Nov-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று (நவ.,28) காலை முதல் மழை மேகமாக காணப்பட்ட நிலையில் மதியம் லேசான வெயில் அடித்தது. இந்நிலையில் மாலை 5:00 மணிக்கு மேல் பலத்த சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு மாலை 6:00 மணியை கடந்தும் பெய்தது. இதனால் நகரில் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி சுற்று வட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
25-Nov-2026