உள்ளூர் செய்திகள்

ராஜிவ் நினைவு நாள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகர் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவு நாள், நகர் தலைவர் வன்னியராஜ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெரியசாமி, நகர செயலாளர் முருகன் ஆகியோர் ராஜீவ் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி