உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  செய்முறை தேர்வு துவக்கம்

 செய்முறை தேர்வு துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் டூ செய்முறை தேர்வு துவங்கியது. பிளஸ் 2 படிக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். இதில் முதன்மை பாடங்களான இயற்பியல், வேதியியல், கணினி அறியவியல், உயிரியல் செய்முறை தேர்வும், நர்சிங், ஆடிட்டிங், ஆடைவடிவமைப்பு, வேளாண் அறியவில் உள்ளிட்ட செய்முறை தேர்வும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ