உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காரியாபட்டி: காரியாபட்டி அழகிய நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை ஜெகதா ராணி தலைமை வகித்தார். நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சுப்புத்தாய் முன்னிலை வகித்தார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ