உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரூ 75 ஆயிரம் பறிமுதல்

 ரூ 75 ஆயிரம் பறிமுதல்

சாத்துார்: சாத்துார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் சிவகாசி கழுகுமலை ரோட்டில் மடத்துப்பட்டி விலக்கில் நேற்று காலை 7:33 மணிக்கு வாகன சோதனை செய்தனர். சிவகாசியில் இருந்து கேரளாவுக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த பி ஜீ, 50. ஆவணங்கள் இன்றி ரூ 75,000 கொண்டு வந்தது தெரிய வந்தது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !