உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் ஏ.எஸ்.பி., மதிவாணன், தொழில் அதிபர் விஜய்ராம், ஜ.ஏ.ஆர்.டி. - என். எம். வி., துணை வேந்தர் சுந்தரவரதராஜன் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இயக்குநர் சுப்புராம், தாளாளர் மஞ்சுளா, நிர்வாக இயக்குநர் ஆர்த்தி, முதல்வர் செல்வராணி செய்தனர். - - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை