மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கலைஞர் நகரில் உள்ள இக்ரா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மனித உறுப்புகள் செயல்படும் முறைகள், பறவை இனங்கள், 5 வகை நிலங்கள், மலை பிரதேசங்கள், கிராமிய வாழ்வியல் முறைகள் உட்பட, குழந்தைகளின் பல்வேறு அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் துவக்கி வைத்தார்.பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago