உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கம்

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் நிலத்தின் குரல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். இயற்கை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கற்பகலட்சுமி வர வேற்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் பேசினார். நகராட்சி துணைத் தலைவர் பா.அசோக் வாழ்த்தினார். பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வந்த மாண வர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ