உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

சாத்துார்,கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் மின்சாரம் ,மின்னணு பொறியியல் துறை சங்கம் சார்பில் வாட் டெக்ஸ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் மாணவர், ஜோ ஹோ தொழில் நுட்ப அணியை சேர்ந்த எஸ். வினித் தலைமை வகித்தார். கருத்தரங்கில் ஒரு பகுதியாக . ஐடியா தான் மற்றும் சின்டெக்ஸ் சர்ஜ்தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.பல்வேறு கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி