உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  திறன் மேம்பாட்டு பயிற்சி

 திறன் மேம்பாட்டு பயிற்சி

அருப்புக்கோட்டை: ஜூன் 5--: அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் சேமிப்பு, சிப்பமிடுதல் குறித்தான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந் தது. மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை