மேலும் செய்திகள்
அறிவியல் மண்டல போட்டிகள்
29-Jul-2025
விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மென்பொருள் கண்காட்சி கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், சுயநிதிப்பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், துறைத் தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியை கார்த்திகை ஈஸ்வரி நன்றி கூறினார்.
29-Jul-2025