உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம், சிந்த பள்ளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2024- - 25ம் ஆண்டுக்கான சிறப்பு சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடந்தது.வட்டார வள சமூக தணிக்கை அலுவலர் சரவணபெருமாள், கலைச்செல்வி, ராயம்மாள், ஆகியோர் ஆய்வு செய்தனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி