மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாக சாலை பூஜை
01-Jul-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவிற்கு தேரை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.ஜூலை 20ல் கொடியேற்றத்துடன் ஆடிப்பூரத் திருவிழா துவங்குகிறது. ஜூலை 28ல் தேரோட்டம் நடக்கிறது.இதனை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணியை திருச்சியை சேர்ந்த குழுவினர் கடந்த சில நாட்களாக செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் பட்டர்கள் செய்து வருகின்றனர்.
01-Jul-2025