ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)தொகுதி
ஸ்ரீவில்லிபுத்துார் தனி தொகுதி மகாலிங்கம், (இந்திய கம்யூ.,) கையிருப்பு: -ரூ. 15,000, வங்கி ரூ.10,007, மனைவி புனிதா கையிருப்பு: ரூ.50 ஆயிரம், வங்கி ரூ. 12,089 மகள் சந்தோஷ் பிரியா கையிருப்பு: ரூ.10 ஆயிரம், மகன் மாதேஷ்: ரூ.5 ஆயிரம் மனைவி நகைகள்: 422 கிராம் தங்கம் மொத்த சொத்து மதிப்பு மகாலிங்கம்: ரூ 2, 56,007, மனைவி: ரூ.71,69,609.70 மகள்: ரூ. 10,997.13, மகன்: ரூ.1,39,092 கடன்கள் மனைவி: ரூ.27,02,000. மகள்: ரூ.13,03,000 * நிலுவை குற்ற வழக்குகள்- 2. * வாகனங்கள்: 2 டூ வீலர்கள், ஒரு கார், டிராக்டர், உள்ளது. * அசையா சொத்து: 215 சதுர அடி ஓட்டு வீடு, 3 சென்ட் நிலம். மனைவியிடம் 2 ஏக்கர் 58 சென்ட் வேளாண்மை நிலம்.