உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  எஸ்.ஆர்.எம்.யூ.,  ஆர்ப்பாட்டம் 

 எஸ்.ஆர்.எம்.யூ.,  ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே ஸ்டேஷன் முன்பு டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் பேபி சகிலாவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை கோட்டபொருளாளர்பெஞ்சமின் பாண்டியன் தலைமை வகித்தார். விருதுநகர் கிளைத்தலைவர் அம்பேத்கர் முன்னிலை வகித்தார்.செயலாளர்கள் பாண்டித்துரை, சிவாகாசி கணேசன், நிர்வாகிகள் சந்திரசேகர், தங்கமலை, சரவணன் மகேந்திரன் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !