மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 612 மனுக்கள் குவிந்தன
23-Sep-2025
சாத்துார் : சாத்துார் அருகே பந்துவார்பட்டி மேலப்புதுாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ.கனகராஜ் முன்னிலை வகித்தார்.தாசில்தார் ராஜா மணி தலைமையில் வருவாய்த்துறையினரும் தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மின்சாரத் துறை அலுவலர்களும் முகாமில் கலந்துகொண்டு மக்களிடம் மனுக்கள் பெற்றனர். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் முகாமை பார்வையிட்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.
23-Sep-2025