மேலும் செய்திகள்
குழந்தைகள் காப்பகத்தில்15 வயது மாணவி மாயம்
17-Oct-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லிபுதூரில் அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இங்கு 57 சிறுவர்கள் தங்கி பாப்பயநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கு தஞ்சாவூரை சேர்ந்த சதீஷ்குமார் 17, என்ற மாணவன் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று (நவ.,13) மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியில் இருந்து தப்பிச் சென்றுள்ளான். மல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
17-Oct-2026