உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே குப்பச்சிப்பட்டியைச் சேர்ந்த செல்வம்-, செல்வராணி தம்பதியின் 17 வயது மகள், இவர் தற்போது 12ஆம் வகுப்பு முடித்துள்ள நிலையில் கல்லூரி படிப்பிற்கு விண்ணப்பிக்க பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால், படிக்க விருப்பமில்லாத மாணவி நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ