உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை

விருதுநகர், செப். 8 – விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மகள் கோகுலபிரியா 17. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரை நேற்று முன்தினம் பெற்றோர் படிக்க சொல்லி திட்டினர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் மாலை 4:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை