உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் தீபம் ஏந்தி விழிப்புணர்வு

மாணவர்கள் தீபம் ஏந்தி விழிப்புணர்வு

ராஜபாளையம்:ராஜபாளையம் ரமண அகாடமி பள்ளி மாணவர்கள் கார்த்திகை திருநாளை முன்னிட்டும், உலக அமைதியை வலியுறுத்தியும் உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றியும் கையில் ஏந்தியும் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர். பள்ளி ஆலோசகர் டாக்டர் கணேசன் தலைமையில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் பத்மாசனம், ஏகபாத சிரசாசனம், சக்ராசனம், திரிகோணாசனம் உட்பட பல்வேறு ஆசனங்களின் போது உடலில் தீபங்கள் ஏந்தி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ