மேலும் செய்திகள்
கட்டையால் அடித்துக்கொலை
24-Oct-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் பாபு, 39, இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Oct-2024