மேலும் செய்திகள்
சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
19-Aug-2025
விருதுநகர் : கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் உறுப்பினர்களுக்கு கூலி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சி.ஐ.டி.யு., தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பிச்சைக்கனி தலைமை வகித்தார். செயலாளர் சாராள், .ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் மகாலட்சுமி பேசினர். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராமர், தையல் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராஜலட்சுமி, ஜோதிபாசு உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Aug-2025