உள்ளூர் செய்திகள்

கொத்தனார் பலி

சாத்துார்:சாத்துார் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 59. கொத்தனார். நேற்று முன் தினம் பாரதிநகரில் ராஜேஷ் கண்ணன் வீட்டில் கட்டட வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கினார்.அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ