உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடுகளை திருடியவர் கைது

ஆடுகளை திருடியவர் கைது

விருதுநகர்; பெரியபேராலியைச் சேர்ந்தவர் மருபாண்டி 29. இவர் கண்மாயில் பட்டி அமைத்து அடைத்திருந்த 65 ஆடுகளை நவ. 7 அதிகாலையில் அடையாளம் தெரியாதவர் வாகனத்தில் திருடிச்சென்றார். இந்த திருட்டில் ஈடுபட்ட சின்னபேராலியைச் சேர்ந்த பெருமாள் 28, ஊரகப்போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ