உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிந்தனை திறன் போட்டி

 சிந்தனை திறன் போட்டி

விருதுநகர்: விருதுநகர் காமராஜர் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிந்தனை திறன் போட்டிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பங்கேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி தலைவர் முரளிதரன், விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் தியாகராஜன், கல்லுாரி முதல்வர் செந்தில், முன்னாள் மாணவர் கிருபாகரன், துணை மேலாளர் ஆராய்ச்சி, டி.வி.எஸ்., யூரோகிரிப் டயர் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ