உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா

சிவகாசி: சிவகாசியில் முருகன் கோயில், சிவன் கோயில், கடை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாதிரை திருவிழா நடந்தது. விழாவில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மன், பத்ரகாளியம்மன், மாரியம்மன், காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் செவ்வந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நகரின் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிவகாசி சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ