மேலும் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி
18-Jul-2026
(ஜூலை 28) ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * ஆடி அம்மன் தபசு: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை, காலை 10:30 மணி. * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி. * ஆடித்தபசு, சட்டத்தேர் வடம் பிடித்தல்: திருமேனி நாதர் கோயில், திருச்சுழி, இரவு 7:00 மணி. * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 10:00 மணி, * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. * சர்ச் திருவிழா 5ம் நாள் திருப்பலி: இன்னாசியார் சர்ச், நகராட்சி அலுவலக ரோடு, விருதுநகர், மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் இஞ்ஞாசி அற்புதராஜ் பொது * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. ......................... பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 108.51 டீசல்: 100.36
18-Jul-2026