மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (டிச. 21)
21-Dec-2024
ஆன்மிகம்சங்கடஹர சதுர்த்தி பூஜை: வலம்புரி விநாயகர் கோயில், வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.சங்கடஹர சதுர்த்தி பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. பொதுவிருந்துடன் விருதுநகர், இசையுடன் கூடிய உணவு திருவிழா: கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மைதானம், விருதுநகர், காலை 10:00 மணி. யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
21-Dec-2024