உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

ஆன்மிகம்சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணிசிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சிவ கணேசன் கோயில், வி.வி.வி., கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 7:15 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், அருப்புக்கோட்டை, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சித்திரை பொங்கல் 9ம் நாள் அலங்காரம், புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ராஜபாளையம், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவில், தேவதானம், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை, சொக்கர் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.7ம் நாள் திருவிழா - நவநாள் திருப்பலி - தேரோட்டம்: வியாகுல அன்னை சர்ச், தும்முசின்னம்பட்டி, தலைமை: அருட்பணியாளர்கள் மதுரை கபிரியேல், அருப்புக்கோட்டை அந்தோணிபாக்கியம், சாத்துார் காந்தி சவரிமுத்து, பங்கேற்பு: பாதிரியார் மரியதுரை, மாலை 6:30 மணி.சர்ச் பெருவிழா - கொடியேற்றம்: புனித சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், தலைமை: அருட்பணியாளர் சென்னை ஜோசப், பங்கேற்பு: ஆர்.ஆர்.நகர் பாதிரியார்கள் பீட்டர் ராய், சாமிநாதன், காலை 7:00 மணி.பொதுபுத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00 மணி, ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப்.தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்: பழைய பஸ் ஸ்டாண்ட், விருதுநகர், காலை 10:00 மணி.யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.பொருட்காட்சி: எம்.ஏ.சி.எஸ்., தேவேந்திரன் தேவகி கார்டன், சாத்துார், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி