மேலும் செய்திகள்
விபத்தை ஏற்படுத்தும் மேன்ஹோல்
1 hour(s) ago
பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு இருவர் மீது போக்சோ: கைது 1
1 hour(s) ago
பெண்ணுக்கு கொலை மிரட்டல் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
1 hour(s) ago
விநாயகர் சிலை ஊர்வலம்
4 hour(s) ago
* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி * சிறப்பு பூஜை, வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி. * புரட்டாசி முதல் சனி உற்ஸவம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,நடை திறப்பு, அதிகாலை 3:00 மணி, கருடசேவை மாலை 4:00 மணி. * புரட்டாசி முதல் சனி உற்ஸவம், திருவேங்கடமுடையான் சன்னதி, ஸ்ரீவில்லிபுத்துார், நடை திறப்பு காலை 6:00 மணி. * புரட்டாசி முதல் சனி உற்ஸவம், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், செண்பகதோப்பு, காலை 6:00 மணி. * புரட்டாசி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள், வடபத்ரசாயி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல் காலை 9:00 மணி, வீதியுலா இரவு 7 :00 மணி. * சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி. * முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி. * முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி. * தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி. பொது * ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி. * மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. * கல்லுாரி விளையாட்டு விழா, ஏ.கே.டி தர்மராஜா பெண்கள் கல்லுாரி, ராஜபாளையம், காலை 8: 30 மணி.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
4 hour(s) ago