மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது
24-Feb-2026
சாத்துார்:வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் சிவகாசியை சேர்ந்த கார்த்திக் ராஜா, 24 .மாரிமுத்து, 29. ஆகியோர் அடியாள் பட்டாசு தயாரித்தனர்.ரோந்து சென்ற போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Feb-2026