உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தயாரிப்பு இருவர் கைது

பட்டாசு தயாரிப்பு இருவர் கைது

சாத்துார்: சாத்துார் உப்பத்துார் சேர்ந்தவர் ரமணன், 26. இவர் மாமா சிவகுமார் நடத்தி வரும் கோழி பண்ணையில் நேற்று முன்தினம் இரவு டூவீலரை நிறுத்திவிட்டு அங்குள்ள அறையில் சென்று இரவு தங்கி துாங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் திருட்டு போயிருந்தது. சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை