உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

சாத்துார்: சாத்துார் வெற்றிலையூரணியைச் சேர்ந்தவர் பாண்டி, 33. வீட்டில் வைத்து மது பாட்டில் விற்றார். போலீசார் அவரது வீட்டை சோதனை செய்து 180 மி.லி. அளவுகொண்ட 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். * ஆலங்குளம் கங்கர் செவல்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 37.அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அடியில்மது பாட்டில் விற்றார். போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி.அளவுகொண்ட 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை