மேலும் செய்திகள்
அய்யப்பன் தங்க டாலர் சபரிமலையில் விற்பனை
15-Apr-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் 26, இவர் மார்ச் 11 அன்று ரூ. 1 லட்சம் மதிப்புள்ள டூவீலரை புதிதாக வாங்கியுள்ளார்.ஏப்ரல் 30 காலை பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை காணவில்லை. கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த அய்யனார் 27 என்பவரை கைது செய்து டூவீலரை மீட்டனர்.
15-Apr-2025