மேலும் செய்திகள்
பெருமாள் அலங்காரத்தில் சந்தோஷி அம்மன்
28-Sep-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் வடக்குப்பட்டி உச்சினி மகாகாளியம்மன் பொங்கல் விழா நடந்தது. விழாவில் முளைப்பாரி, மஞ்சள் பால் , பொங்கல் பானைகளுடன் பெண்கள் ஊர்வலமாக சுற்றி வருவர். அம்மனை தரிசனம் செய்த பின் பால், மஞ்சள் அபிஷேகம் செய்யப்படும். முளைப்பாரியுடன் பத்ர காளியம்மன், மதுரை மீனாட்சி, கருப்பசாமி, நாகம்மாள், முத்துமாரி, மடப்புரம் காளியம்மன், விருதுநகர் மாரியம்மன், இருக்கங்குடி மாரியம்மன், முனியாண்டி, சமயபுரம் அம்மன், சாந்தலட்சுமி ஆகிய சாமி உருவங்களாக செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
28-Sep-2024