உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிவகாசி : சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8:00 மணி அளவில் சுவாமி ஊஞ்சலில் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான ஜூன் 4ல் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ