மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
28-Mar-2025
காரியாபட்டி: காரியாபட்டி ஸ்ரீராம்பூர் சித்தி விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம், ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், யாத்ரா தானம், நாடி சந்தானம், விமானத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மூலஸ்தானத்திற்கு வருஷாபிஷேகம், சித்தி விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
28-Mar-2025