உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 

கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சி.பி.எஸ்., சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு, அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க கோரும் கோப்பு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையாக உள்ளதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் ரத்தினக்குமார், மாரியப்பன், வெங்கடேஷ்,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !