ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் செவிலியர் மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு குறித்து மாதிரி ஓட்டுப்பதிவு நடைமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. இதில் ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திக், அறிவு உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் ஓட்டுபதிவு விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.