உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க கோரி மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தி, வேலைவாய்ப்பு வழங்கிட உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை