மேலும் செய்திகள்
நாளை மறுதினம் (நவ. 25 ) மின்தடை
23 hour(s) ago
சிவகாசி: சிவகாசி பகுதி கட்டளைபட்டி, எம்ஜிஆர் காலனி, கே.கே.,நகர் கண்ணகி காலனி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாநகர செயலாளர் சுரேஷ் தலைமையில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
23 hour(s) ago