உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டியை தாக்கிய இளைஞர்

மூதாட்டியை தாக்கிய இளைஞர்

நரிக்குடி:நரிக்குடி உளுத்திமடையை சேர்ந்தவர் விமலா 65. இவரது உறவினர் குருவம்மாளுக்கு தனியார் வங்கியில் ரூ. 3 லட்சம் லோன் வாங்கி கொடுத்தார். சரி வர தவணை கட்டாததால், வங்கி ஊழியர்கள் விமலாவிற்கு நெருக்கடி கொடுத்தனர். இப்பிரச்னை குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த குருவம்மாளின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த மலைராஜ் 22, விமலாவை தகாத வார்த்தையில் பேசி, அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார். கட்டனூர் போலீசார் மலைராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி