வாலிபர் பலி
சிவகாசி செவலுார் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் 25. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் அப்பகுதியில் உள்ள கிணற்று தடுப்புச் சுவரில் மதுபோதையில் அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-----