மேலும் செய்திகள்
வயிற்று வலி முதியவர் தற்கொலை
14-Sep-2026
சாத்துார், செப். 26- சாத்துார் வன்னி மடையைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் சூர்யா 22. நென்மேனியில் பாஸ் புட் கடை நடத்தி வந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். மன விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Sep-2026