கட் ஆப் மார்க்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழக அட்மிஷனில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான கட் ஆப் மார்க், பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மார்க்கிலிருந்து 10 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.