உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடிதடி வழக்கில் தி.மு.க. பகுதி செயலர் கைது

அடிதடி வழக்கில் தி.மு.க. பகுதி செயலர் கைது

சென்னை: அடிதடி வழக்கில் சென்னை திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. செயலர் காமராஜ். அடிதடி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் எழும்பூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது தெரிந்தவுடன் எழும்பூர் கோர்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி