மேலும் செய்திகள்
நாங்கள் அரசியல் கட்சி இல்லை; சொல்கிறார் ஓபிஎஸ்
4 hour(s) ago | 9
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை முதுநிலை பட்டப்படிப்பு (நான்செமஸ்டர்) ஏப்., 2011 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.எம்.எஸ்.சி., வேதியியல், இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன் மற்றும் எம்.ஏ., தமிழ் தேர்வு முடிவுகள் பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு, இணையதளம் மூலம் பெற்று செப்., 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என பல்கலை கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
4 hour(s) ago | 9